மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கட்டமைப்பு: *திருத்தம்*
வரிசை 42:
நரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின்(Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை , வாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் ( Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.<ref>{{harvcoltxt|Trask|1999|pp=105–7}}</ref>
===கட்டமைப்பு===
மொழியானது அடையாளஅடையாளத் குறியீட்டுதொடர்பாடல் முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.
அவை அறிகுறிகள், அர்த்தங்கள் மற்றும் அர்த்தங்களையும் அறிகுறிகளையும் இணைக்கும் குறியீடுகள். இந்த அறிகுறிகள் என்பவை ஒலிகள், சைகைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் என்பவற்றின் தொகுப்பாக இருக்கின்றன. அவை மொழியைப் பயன்படுத்தும் முறையில் தங்கியிருக்கும். அதாவது மொழியானது எழுதுவதற்கு, பேசுவதற்கு, குறியிடுவதற்கு என வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும்போது, வெவ்வேறு அறிகுறிகளின் தொகுப்பாக இருப்பதுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை உருவாக்கும். ஒரு தொடர்பாடலில், அறிகுறிகளானவை வழங்குபவரிடமிருந்து ஒரு குறியீடாகக் கடத்தப்படும்போது, அதனைப் பெறுபவர் அந்தக் குறியீட்டைச் சீர்படுத்தி அர்த்தத்தை புரிந்து கொள்வார்.<ref name="Lyons17">{{harvcoltxt|Lyons|1981|pp=17–24}}</ref>
அவையாவன
# அடையாளங்கள்,
#அர்த்தங்கள் மற்றும்
#அர்த்தங்களுடன் கூடிய குறியீடுகள்.
எவ்வாறு குறியீடுகள் மற்றும் அதன் அர்த்தங்கள் இணைந்து பொருள் தருகின்றன என்பதனை பயில்வதே குறியீடுகள் ஆகும்.
இந்த குறியீடுகள் என்பது பயன்படுத்தப்படும் சைகைகள், எழுத்துக்கள் அல்லது குறிகள் அல்லது இவற்றை கலந்தோ பயன்படுத்துகின்றன.இவ்வாறாக பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது வாக்கிய அமைப்பானது அதனை பெறுபவர்க்கு ஒரு குறியீடு முறையில் செல்லும். அதனை பெறுபவர் அதனைசீர்படுத்திக்கொள்வர்.
<ref name="Lyons17">{{harvcoltxt|Lyons|1981|pp=17–24}}</ref>
 
===மொழியியல் வேறுபாடு===
"https://ta.wikipedia.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது