"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Roue primitive.png|thumb|மிகப்பழைய சக்கரங்கள் மரத் துண்டால் செய்யப்பட்டன.]]
[[படிமம்:Standard of Ur chariots.jpg|thumb|500px|left|சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)]]
[[File:Remojadas Wheeled Figurine.jpg|thumb| உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்]]
 
'''சக்கரம்''' ''(wheel)'' அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம்.
*கி,மு 2200–1550: [[இடைநிலை வெண்கலக் காலம்]], ஆரைச் சக்கரங்களும் தேரும் உருவாதல்
[[File:Ur chariot.jpg|thumb|சுமேரிய போர்ச்செந்தர ஒனேகர் பூட்டிய சக்கர வண்டியின் காட்சி" (அண். கி.மு 2500)]]
 
[[File:Remojadas Wheeled Figurine.jpg|thumb| உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்]]
ஆலாப் பண்பாடு (கி.மு 6500–5100) மிகப்பழைய சக்கர வண்டியின் உருவத்தை வரைந்த்தாகக் கூறப்பட்டாலும், அலாபியர்கள் சக்கரவண்டியை ஏன், குயவர் சக்கரத்திக் கூட பயன்படுத்தியதற்கான சான்றேதும் கிடைக்கவில்லை.<ref>{{cite book|title=New Light on the Most Ancient East|author=V. Gordon Childe|year=1928|page=110}}</ref>
 
--காட்சி மேடை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2317771" இருந்து மீள்விக்கப்பட்டது