மனுஷ்ய புத்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| subject = தமிழ் இலக்கியம்
| movement =
1.மனுஷ்ய புத்திரன் கவிதைகள்(1983)
| notableworks = பசித்த பொழுது (2011), அதீதத்தின் ருசி (2009)
2.என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
3. இடமும் இருப்பும் (1998)
4. நீராலானது (2001)
5. மணலின் கதை (2004)
6. கடவுளுடன் பிராத்தித்தல் (2006)
| notableworks = பசித்த பொழுது (2011),7. அதீதத்தின் ருசி (2009)
8. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் (2010)
9. பசித்த பொழுது (2011)
10. அருந்தப்படாத கோப்பை (2012)
11. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
12. அந்நிய நிலத்தின் பெண் (2014)
13. ஊழியின் தினங்கள் (2015)
14. புலரியின் முத்தங்கள் (2016)
15. தித்திக்காதே (2016)
16. இருளில் நகரும் யானை (2016)
17. காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன் (2016).
| spouse =
| partner =
வரி 27 ⟶ 43:
}}
 
'''மனுஷ்ய புத்திரன்''' (பிறப்பு:[[மார்ச் 15]], [[1968]]) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது [[திருச்சி மாவட்டம்]] [[துவரங்குறிச்சி]]யில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது [[சென்னை]]யில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், [[உயிர்மை]] இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனுஷ்ய_புத்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது