ஆப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 98:
 
===அறுவடை===
முற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோ ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறைய காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50 - 100 கிலோ காய்க்கும்.
 
==உடல்நல பலன்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது