மார்கெல் கிட்டெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஜெர்மன் சாலை சைக்கிள் ஓட்டுநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Marcel Kittel" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:45, 26 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

மார்கெல் கிட்டெல் என்பவர் ஒரு ஜெர்மானிய சைக்கிள் பந்தைய வீரராவார். இளநிலைப் பிரிவில், 23 வயதிற்குட்பட்டோர் பிரிவில் உலகளவில் வெண்கலப் பதக்கம் வென்றார். தன்னுடைய இவ்வெற்றிக்குப் பிறகு அவர் ஸ்ப்ரின்டர் ஆக பங்கேற்க முடிவு செய்தார். இதனால் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றார். 2011ல் உலகளவில் இரண்டாவது வெற்றியாளர் என கணிக்கப்பட்டார்.


References

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கெல்_கிட்டெல்&oldid=2318344" இலிருந்து மீள்விக்கப்பட்டது