பகுவியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 45:
 
== தொகையீட்டுக் கோட்பாடு ==
நுண்கணிதத்திலிருந்து தொடங்கிய கருத்துக்களில் [[வகையீடு]], [[தொகையீடு]] இரண்டும் விரிவடைந்து பகுவியலில் பெரிய கோட்பாடுகளாகவே வளர்ந்துவிட்டன. இவையிரண்டில் [[வகையீட்டுச்சமன்பாடுக]]ளின் கோட்பாடுகள் இயற்பியல், வானவியல் பயன்பாடுகளின் தேவைகளால் வளர்ந்துகொண்டேவந்தது. ஆனால் தொகையீடு தத்துவத்தின் முழுவிளக்கங்கள் பகுவியலின் உள்ளுக்குள்ளேயே கணிதத்தின் கண்டிப்புகளுக்காகத் தேவைப்பட்டது. ரீமான், [[லெபெக்]] இருவரும் இரு பெரிய கோட்பாடுகளைப்படைத்து பகுவியலின் தொடுவானத்தை பெரிதும் விரிவாக்கினர். தொகையீட்டுச்சமன்பாடுகள் இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்வுசெய்யப்பட்டு அதிலிருந்து முளைத்ததே [[ஹில்பர்ட்]]டின் உருவாக்கமான [[சார்புப்பகுவியல்சார்புப் பகுவியல்]].
 
==பயன்பாடுகள்==
பகுவியல் (கணிதம்) இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல், சிற்பம், கட்டிடக்கலை முதலான உலகின் பல துறைகளில் இன்றியமையாதக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. கணிதத்தைப் பிற துறைகளில் பயன்படுத்துவதைக் குறிக்கும் பயன்பாட்டுக் கணிதம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்கவும் அவற்றை உபயோகப்படுத்தவும் உதவுகின்றது. புள்ளியியல், ஆட்டக் கோட்பாடு போன்ற கணிதத்துறைகள் பயன்பாட்டுக் கணிதத்தின் மூலம் உருவானவையாகும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=14&cad=rja&uact=8&ved=0ahUKEwi168DardvUAhWBqI8KHYDQDjUQFgiLATAN&url=http%3A%2F%2Feducation.murasu.news%2F2016%2F09%2Farticle-about-mathematics.html&usg=AFQjCNEcPlsy_2FFuwcuw23B-9XLdI0xVA">{{cite web | url=http://education.murasu.news/2016/09/article-about-mathematics.html | title=கணிதம் பற்றிய கட்டுரை | accessdate=26 சூன் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகுவியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது