"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 24, 2017}}
 
[[படிமம்:Steam locomotive driving wheel.jpg|thumb|200px|ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று]]
 
[[File:TricycleAntique.jpg|thumb|பண்டைய மூவுருளியில் உள்ள மூன்று சக்கரங்கள்]]
 
[[File:Roue primitive.png|thumb|மிகப்பழைய சக்கரங்கள் மரத் துண்டால் செய்யப்பட்டன.]]
 
[[படிமம்:Standard of Ur chariots.jpg|thumb|500px|left|சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)]]
 
[[File:Remojadas Wheeled Figurine.jpg|thumb| உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்]]
 
 
3500 கி.மு நான்காம் ஆயிரப் பிந்திய அரைப்பகுதியில், சக்கரம் பூட்டிய வண்டியின் தோன்றியதற்கான முதல் சான்று, மெசபடோமியாவிலும் (சுமேரிய நாகரிகம்) வட காக்காசசிலும் (மைகோப்பியப் பண்பாடு) நடுவண் ஐரோப்பாவிலும் (குக்குதேனி-திரிப்பில்லியப் பண்பாடு) கிடைத்துள்லது. எனவே சக்கரம் எங்கே எந்தப் பண்பாட்டில் முதலில் தோன்றியது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலே உள்ளது.
 
தெற்கு போலந்து குடியிருப்பொன்றில் (பன்னல்பீக்கர் பண்பாடு) அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழைய களிமட்பானையில் நான்கு சக்கரங்களும் இரண்டு இருசுகளும் உள்ள தேர்வண்டியின் படம் தெட்டத் தெளிவாக நன்கு வரையப்பட்டுள்ளது.<ref>{{cite book |author=Anthony, David A. |title=The horse, the wheel, and language: how Bronze-Age riders from the Eurasian steppes shaped the modern world |publisher=Princeton University Press |location=Princeton, N.J |year=2007 |page=67 |isbn=0-691-05887-3 |oclc= |doi= }}</ref>
 
==காட்சி மேடை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318472" இருந்து மீள்விக்கப்பட்டது