"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

647 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சுலோவேனியாவைச் சேர்ந்த இலியூபிலியானா அருகில் அமைந்த சுதேர் கமாய்னேவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழைய இருசு பூட்டிய சக்கரம் (மார்ழ்செசு மரச் சக்கரம்) இப்போது 2σ-வரம்புகள் முறைவழியாக கி.மு 3340–3030 ஆண்டளவினதாகவும் அதனுடைய இருசு கி.மு 3360–3045 கால அளவினதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.<ref>Velušček, A.; Čufar, K. and Zupančič, M. (2009) "Prazgodovinsko leseno kolo z osjo s kolišča Stare gmajne na Ljubljanskem barju", pp. 197–222 in A. Velušček (ed.). ''Koliščarska naselbina Stare gmajne in njen as. Ljubljansko barje v 2. polovici 4''. tisočletja pr. Kr. Opera Instituti Archaeologici Sloveniae 16. Ljubljana.</ref>
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
 
[[File:Tekerlek.jpg|thumb|right|மரப்பலகைகளால் உருவாக்கப்பட்ட பொன்ம விளிம்பு வட்டை பூட்டிய திண்சக்கரம்]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318600" இருந்து மீள்விக்கப்பட்டது