சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
[[File:CG Heart.gif|thumb|right|300px| கணினி மூலம் உருவாக்கப்பட்ட இதயத்தின் இயக்கம் பற்றிய படம்)]]
[[படிமம்:Heart-and-lungs.jpg|thumbnail|250px|இதயமும் நுரையீரலும்]]
இதயமானது [[ஆக்சிஜன்]] நிறைந்த சுத்தக்குருதியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் [[கரியமிலவாயு]] நிறைந்த அசுத்தக்குருதியை நுரையீரலுக்கும் (சுத்திகரிக்க) அனுப்புகிறது.மனிதன் மற்ற [[பாலூட்டி]] இனங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் இதயமானது நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.மேல் அறைகள் (atrium) இடது மேலறை, வலது மேலறை மற்றும் கீழ் அறைகள் (ventricle ) இடது கீழறை , வலது கீழறை ஆகும்<ref name="StarrEvers2009">{{cite book|author1=Starr, Cecie |author2=Evers, Christine |author3=Starr, Lisa |title=Biology: Today and Tomorrow With Physiology|url=https://books.google.com/books?id=dxC27ndpwe8C&pg=PA422|date=2 January 2009|publisher=Cengage Learning|isbn=978-0-495-56157-6|page=422}}</ref><ref name=K2008>{{cite book|last1=Reed|first1=C. Roebuck|last2=Brainerd|first2=Lee Wherry|last3=Lee,|first3=Rodney|last4=Inc|first4=the staff of Kaplan,|title=CSET : California Subject Examinations for Teachers|date=2008|publisher=Kaplan Pub.|location=New York, NY|isbn=978-1-4195-5281-6|page=154|edition=3rd|url=https://books.google.com/books?id=hP7n4Rki02EC&pg=PA154}}</ref>.
'''இதயம்''' அல்லது '''இருதயம்''' (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.<ref name="tabers">{{cite book |author1=Taber, Clarence Wilbur |author2=Venes, Donald |title=Taber's cyclopedic medical dictionary |publisher=F. A. Davis Co. |location= |year=2009 |pages=1018–23 |isbn=0-8036-1559-0 |oclc= |doi= |accessdate=}}</ref> இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் போசாக்குப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.
 
[[முதுகெலும்பி]]களில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் [[வரித்தசை]]யால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இருதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.<ref>Kumar, Abbas, Fausto: ''Robbins and Cotran Pathologic Basis of Disease'', 7th Ed. p. 556</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது