"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:Tekerlek.jpg|thumb|right|மரப்பலகைகளால் உருவாக்கப்பட்ட பொன்ம விளிம்பு வட்டை பூட்டிய திண்சக்கரம்]]
 
தொடக்கநிலைச் சக்கரங்கள் இருசுபூட்டும் துளையுள்ள மரவட்டுகளாகவே இருந்தன. மிகப்பழைய சக்கரங்களில் சில மரத்திம்மையாலான கிடைப்பலகைகளால் அமைந்துள்ளன. சீரற்ர மரக் கட்டமைப்பால் மரத்திம்மையின் கிடைப்பலகைகளால் ஆகிய சக்கரம் நெடுக்குப்பலகையின் வட்ட்த் துண்டௌகளால் ஆகிய சக்கரத்தை விட தரங்குறைந்ததாக இருந்தது.
 
[[File:Greek chariot.jpg|thumb|எட்ரூசுகான் தெரில் அமைந்த ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 6ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதி]]
 
[[File:Spoked wheel from Arokalja.jpg|thumb|அரோகால்யா பகுதியின் வெண்கலத் தகட்டு ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 1000 .]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318621" இருந்து மீள்விக்கப்பட்டது