நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
{{மரபார்ந்த விசையியல்}}.
ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது '''நியூட்டனின் இயக்க விதிகள்''' எனப்படும். முதல் விதி [[விசை]]க்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும்இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன.
 
==நியூட்டனின் முதல் இயக்க விதி ==
வரிசை 8:
 
ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் [[நிலைமம்|நிலைமம்]] (Inertia) எனப்படும்.<ref name=Woodhouse>{{cite book |url=https://books.google.com/?id=ggPXQAeeRLgC&printsec=frontcover&dq=isbn=1852334266#PPA6,M1 |title=Special relativity |page=6 |author=NMJ Woodhouse |publisher=Springer |date=2003 |isbn=1-85233-426-6 |location=London/Berlin}}</ref>
இதனால் முதல் விதியை [[நிலைமம்|நிலைம]] விதி எனலாம்.
 
== நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி ==
{{main|நியூட்டனின் இரண்டாம் விதி}}
 
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் [[உந்தம்]] மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.<ref>{{cite book | title=மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1 | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம்| year=2007 | location=| pages=68}}</ref>
இதனால் இரண்டாவது விதியை [[விசை]] விதி எனலாம்.
 
<math> F = m a </math>
இதில் F என்பது [[விசை]],அலகு நியூட்டன்
 
m என்பது நிறை,அலகு கிலோ கிராம்
a என்பது முடுக்கம்,அலகு மீட்டர் / விநாடி<sup>2</sup>
==நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ==
{{main|நியூட்டனின் மூன்றாம் விதி}}
 
ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.<ref>{{cite book|last1=Resnick|last2=Halliday|last3=Krane|title=Physics, Volume 1|edition=4th|page=83|date=1992}}</ref>
அதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.
 
== உசாத்துணைகள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது