"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

868 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பிரித்தானியாவில் கிழக்கு ஆங்கிலியாவைச் சேர்ந்த மசுட்டுப் பண்ணையில் ஒரு மீட்டர் விட்டமுள்ள பெரிய மரச்சக்கரம் 2016 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு1,100–800 ஆண்டுகலைச் சார்ந்த்தாகு. மேலும் இது பிரித்தானியவின் மிக முழுமையான தொடக்கநிலைவகைச் சக்கரமாகும். இச்சக்கரத்தில் குடமும் அமைந்துள்ளது. அதன் அருகில் குதிரை முதுகெலும்பு கிடைத்துள்ளதால் இது குதிரை இழுத்த வண்டிச் சக்கரமாகலாம் எனக் கருதப்படுகிறது. நீருள்ள நஞ்சையின் சரிவான பரப்பின் குடியிருப்பில் இது கிடைத்ததால் குடியிருப்புக்கும் அருகாமை கொல்லிகளுக்கும் இருந்த உறவு தெரிய வந்துள்ளது.<ref name = BBCMF2016>{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-35598578|title=Bronze Age wheel at 'British Pompeii' Must Farm an 'unprecedented find'|publisher=BBC|accessdate=2016-02-18}}</ref>
 
ஆல்மெக்கியர் முறையான சக்கரத்தை உருவாக்கா விட்டாலும், அவர்களும் சில அமெரிக்கப் பண்பாடுகளும் அதை நெருங்கியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கி.மு 1500 கால அளவிலான சிறுவரின் பொம்மைகளில் சக்கரம் போன்ற பணிக்கற்கள் அமைந்துள்ளதால் இந்நிலை டெரிய வந்துள்ளது.<ref>
{{cite journal|
title=Wheeled Toys in Mexico|
jstor=275722|
last=Ekholm|
first=Gordon F|
journal=American Antiquity|
volume= 11|
number=4|
pages=222–228|
date=April 1946}}
</ref>
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318699" இருந்து மீள்விக்கப்பட்டது