"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,891 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
pages=222–228|
date=April 1946}}
</ref>அமெரிக்கப் பண்பாடுகளில் பேரளவில் சக்கரம் உருவாகாமைக்கான காரணம் சக்கர வண்டியை இழுக்கவல்ல பெரிய விலங்குகள் கால்நடையாக வளர்க்க்ப்படாமையே ஆகும் எனக் கருதப்படுகிறது.{{citation needed|reason=Who thinks this? This is a major claim and needs citation.|date=February 2015}} முந்து கொலம்பிய அமெரிக்கப் பண்பாடுகளில் அமைந்த கால்நடையாக அமெரிக்கக் காட்டெருமையை வளர்ப்பது மிக அரிய பணியாகும்; 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பல குதிரை வகைகள் அங்கே வாழ்ந்தன என்றாலும் பின்னர் அவை அழிந்தொழிந்தன.<ref>{{Cite book
</ref>
|last=Singer
|first=Ben
|title=A brief history of the horse in America
|publisher=Canadian Geographic Magazine
|date=May 2005
|url=http://www.canadiangeographic.ca/Magazine/ma05/indepth/#cnd
|deadurl=yes
|archiveurl=https://web.archive.org/web/20140819083344/http://www.canadiangeographic.ca/Magazine/ma05/indepth/
|archivedate=19 August 2014
|df=
}}</ref> கொலம்பசு வருகையின் போது ஆந்தெசு மலைக்கு அப்பால் மேற்கு அரைக்கோள மிகப்பெரிய விலங்கான இலாமா கால்நடையாகப் பரவவில்லை (வளர்த்தெடுக்கப்படவில்லை).
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318711" இருந்து மீள்விக்கப்பட்டது