"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

522 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நூபியர்கள்கி.மு 400 ஆண்டளவில் மட்பாண்டம் செய்யவும் நீராழிகளிலும் சக்கரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் இவர்கள் எகுபதியில் இருந்து ஏற்றுமதி செய்த புரவி பூட்டிய தேர்களைப் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
 
எத்தியோப்பியா, சோமாலியாவைத் தவிர சகாரா உட்பகுதி ஆப்பிரிக்காவில் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை சக்கரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஐரோபியர் அங்கு குடியேறியதுமே நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318722" இருந்து மீள்விக்கப்பட்டது