ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 53:
 
== வரலாறு ==
ஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில் முதன்முதலில் தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் குடியேரினர்குடியேறினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிகாலத்தில், சூ அரசின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு [[ஆன் அரசமரபு|ஆன் அரசுமரபின்]] ஆட்சியின் கீழ் வந்தது.
 
== நிலவியல் ==
யாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்கு [[நிலநிரைக்கோடு|தீர்க்கரேகை]], மற்றும் 24° 37'–30° 08' வடக்கு [[நிலநேர்க்கோடு|அட்சரேகை]] மாகாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்) இது சீனமாகாணங்களில் பரப்பளவில் 10 வது பெரிய மாகாணமாகும். வடமேற்கில் ஊலிங் மலைகள், மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள் கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள் என மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. மாகாணத்தில் மலைப்பகுதிகள் 80% பகுதிகளில் பரவி உள்ளது. முழு மாகாணத்திலும் 20% இற்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.
 
ஹுனான் காலநிலை [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென் காலநிலை வகைப்பாட்டில்]], [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டலக்]] காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்திதையும்குளிர்காலத்தினையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.
 
== பொருளாதாரம் ==
வரிசை 65:
அண்மைய ஆண்டுகளில் விவசாயப் பொருட்களிலிருந்து ஹுனான் மாகாணம் சீனாவின் கடலோர மாநிலங்கள் போன்று உற்பத்தி பிரிவுக்கு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எஃகு, இயந்திரங்கள், மின்னணு உற்பத்தி போன்றவற்றில் ஒரு முதன்மையான மையமாக [[குவாங்டாங்]] மற்றும் ஜேஜியாங் போல உயர்ந்துள்த்து.<ref>http://www.thechinaperspective.com/topics/province/hunan-province/</ref>
 
லிங்ஷீஜியாங் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக ஸ்டிபினிடி கனிமம் கொண்ட முக்கிய மையங்களில் ஒன்றாகும் மேலும் [[அந்திமனி]]யை பிரித்தெடுத்தலும் நடைபெறுகிறது. ஹுனான் சர்வதேச அளவில் கான்கிரீட் குழாய்கள், கிரேன்கள் போன்ற கட்டுமான உபகரணங்களைத் தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. இங்கு செயல்படும் நிறுவனங்களில் சில சேனிசோனி குழுமம், சூம்லின், சன்வார்ட் ஆகியன. சேனிசோனி குழும்ம்குழுமம் உலகில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். லியாங் நிறுவனம் பட்டாசு, வாணவேடிக்கைத் தயாரிப்புகளில் உலகில் முதன்மை நிறுவனமாக உள்ளது.<ref>http://www.enghunan.gov.cn/</ref><ref>http://www.baike.com/wiki/%E6%B9%96%E5%8D%97%E7%9C%81</ref> 2011 இல் மாகாணத்தின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.90 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 300 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 20.226 யுவான் (அமெரிக்க $ 2,961) என்று இருந்தது.<ref>http://www.stats.gov.cn/was40/gjtjj_detail.jsp?channelid=4362&record=14</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 90:
|color3 = Honeydew
}}
மாகாணத்தில் சீனப்பழமை மதம், [[தாவோயிசம்]], சீன பௌத்தம் ஆகியவையே பெரும்பாண்மையாகபெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள்தொகையில் 20.19% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.77% கிறித்தவர்கள் உள்ளனர்.<ref name="Wang2015">China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: [https://baylor-ir.tdl.org/baylor-ir/bitstream/handle/2104/9326/WANG-THESIS-2015.pdf?sequence=1 Xiuhua Wang (2015, p. 15)]</ref> அறிக்கையில் மத விவரங்களை கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 79.04% ஆவர். இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது புத்தமதம், கன்பூசியிசம், தாவோ, நாட்டுப்பற மதம், ஆகியவற்றை கடைபிடிப்பவர்களாக இருக்கலாம். சிறுபான்மை [[முஸ்லிம்]]கள் உள்ளனர்.
 
== சுற்றுலா ==
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது