இராம் நாயக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...)
சி (re-categorisation per CFD using AWB)
'''இராம் நாயக்''' (பிறப்பு: ஏப்ரல் 16, 1934) [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] [[ஆளுநர்|ஆளுநரும்]]<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=100723 | title=உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் | publisher=[[தினகரன்]] | date=14 சூலை 2014 | accessdate=14 சூலை 2014}}</ref> ஆவார்.
 
இராம்நாய்க் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] சாங்லி மாவட்டத்தில் அட்பாடியில் நடுத்தர [[தேசஸ்த் பிராமணர்]] குடும்பத்தில் பிறந்தார். மே 17, 1960இல் குந்தா நாயக்கை மணந்து இரு மகள்களுக்குத் தந்தையானார். இவரது மூத்த மகள் நிசிகந்தா நாயக் உயிரியலாளர் ஆவார்; இளைய மகள் விசாகா குல்கர்னி இவருக்கு தனிச்செயலராகப் பணியாற்றுகிறார்.
 
[[பாரதிய ஜனதா கட்சி]]யின் உறுப்பினரான இராம்நாய்க் 13ஆவது [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]யில் பங்கேற்றுள்ளார் (1999–2004). முந்தைய தேசிய சனநாயக கூட்டணி அரசில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி அமைச்சராக பணிபுரிந்துள்ளார். [[பதினான்காவது மக்களவை|14ஆவது மக்களவையில்]] மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் இந்தி நடிகரும் இந்தியத் தேசியக் காங்கிரசின் வேட்பாளருமான [[கோவிந்தா]]விடம் தோற்றார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.<ref>http://zeenews.india.com/news/nation/former-petroleum-minister-ram-naik-not-to-contest-ls-elections_879203.html</ref>
[[பகுப்பு:9வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித்கட்சி தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
12,073

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2319166" இருந்து மீள்விக்கப்பட்டது