"தமிழ் கிறித்துவப் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
{{தமிழ்ப் பாடல் வகைகள்}}
[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் [[தமிழ்|தமிழில்]] அமையும் பொழுது அவற்றை '''தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்''' என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உட்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். [[சீர்திருத்த திருச்சபை]]களில் பாடல்களில்[[இயேசு]], அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் ஆகியவை இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையில்]] [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாள்]] மற்றும் ஏனைய [[புனிதர்]]கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/231919" இருந்து மீள்விக்கப்பட்டது