மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 31:
}}
 
'''மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்''' (பிறப்பு: திசம்பர் 13, 1955 ) இந்தியப் பிரதம மந்திரி [[நரேந்திர மோடி]] அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். நவம்பர், 9, 2014 இல் [[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்|பாதுகாப்பு அமைச்சராகப்]] பதவியேற்றார். இவர் [[கோவா (மாநிலம்)|கோவா]]வின் முன்னாள் முதல்வராவார். <ref>{{cite web |url=http://timesofindia.indiatimes.com/city/goa/Manohar-Parrikar-takes-oath-as-Goa-chief-minister/articleshow/12199908.cms|title=Manohar Parrikar takes oath as Goa chief minister|publisher=|date= 9 March 2012|accessdate=10 March 2012}}</ref><ref>[http://www.goaprintingpress.gov.in/content/article/487/177 Government Printing Press & Stationery, Govt of Goa, India - Shri Manohar Parrikar - Honourable Chief Minister<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated1>[http://www.goa.gov.in/government/cmprofile.html Shri. Manohar Parrikar Profile|Government of Goa: Official Portal<!-- Bot generated title -->]</ref>.
 
[[கோவா சட்டமன்றத் தேர்தல், 2017|2017 கோவா சட்டமன்றத் தேர்தலில்]] குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]], மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.
வரிசை 47:
பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபை உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6580121.ece மனோகர் பாரிக்கர் ராஜினாமா: கோவா புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பதவியேற்பு]</ref>.
 
மார்சு 2017-இல் மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பதவி ஏற்றார்.
 
==இதனையும் காண்க==
வரிசை 60:
[[பகுப்பு:இந்திய அமைச்சர்கள்]]
[[பகுப்பு:கோவா முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித்கட்சி தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_பாரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது