ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 35:
| source =
}}
'''ரகுபர் தாசு''' [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் பத்தாவது முதல்வர். சார்க்கண்டில் [[சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014|2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்]] பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் [[பாசக]] கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் [[ஜாம்ஷெட்பூர்|சாம்செட்பூரின்]] பலுபசா பகுதியில் பிறந்த இவரின் தந்தை சாமன்ராம் தாய் சோனாவதி தேவி ஆவார்கள்.
 
சார்க்கண்டின் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் [[சம்சேத்பூர் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)|சம்சேத்பூர் கிழக்கு]] தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.<ref>http://indianexpress.com/article/india/politics/narendra-modi-not-to-attend-raghubar-das-swearing-in/</ref> டாடா இரும்பாலையில் கிரேடு 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
வரிசை 62:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித்கட்சி தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது