ஜஸ்வந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 53:
}}
'''ஜஸ்வந்த் சிங்''' (Jaswant Singh) (பிறப்பு: [[ஜனவரி 3]] [[1938]]) இந்திய அரசியல்வாதியும், [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] உறுப்பினருமான இவர் [[டார்ஜிலிங்]] தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். [[இராஜஸ்தான்]] மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி [[பழைய மாணவன்]] மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர். இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[அடல் பிகாரி வாஜ்பாய்]] இன் குறைந்த கால ஆட்சி காலமான [[மே 16]], [[1996]] முதல் [[ஜூன் 1]], [[1996]] வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக [[இந்தியாவின் நிதியமைச்சர்|இந்திய நிதியமைச்சர்]] பொறுப்பிலும், அதன் பின் அமைந்த [[அடல் பிகாரி வாஜ்பாய்|வாஜ்பாயின்]] அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக [[டிசம்பர் 5]], [[1998]] முதல் [[ஜூலை 1]], [[2002]] வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். [[2002]] க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான [[2004]] வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். [[பாரதீய ஜனதா கட்சி]] பெரும்பாலும் [[வலது சாரி அரசியல்|வலதுசாரி]] [[தேசியவாதம்|தேசியவாதிகள்]] அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான மக்களாட்சியை (ஜனநாயகத்தை) வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை [[2001]] இல் பெற்றார்.
 
 
==மேற்கோள்கள்==
வரி 81 ⟶ 80:
{{s-aft|after=[[ப. சிதம்பரம்]]|rows=2}}
{{s-bef|before=[[யஷ்வந்த் சின்கா]]}}
{{s-ttl|title=[[இந்தியாவின் நிதியமைச்சர்|இந்திய நிதியமைச்சர்]]|years=2002–2004}}
 
{{s-bef|before=[[அடல் பிகாரி வாச்பாய்]]}}
வரி 99 ⟶ 98:
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:9வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித்கட்சி தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்வந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது