புவெனஸ் ஐரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:
|website = http://www.buenosaires.gov.ar/ {{es icon}}
}}
'''புவெனஸ் ஐரிஸ்''' (''Buenos Aires'') [[அர்ஜென்டினா]] நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். [[ஐரோப்பா|ஐரோப்பியப்]] பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் [[தென் அமெரிக்கா]]வின் [[பாரிஸ்]] என்று அழைக்கப்படுகிறது. [[இலத்தீன் அமெரிக்கா]]வின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் "நிதானமான காற்று" அல்லது "நல்ல காற்றுகள்" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/புவெனஸ்_ஐரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது