புவெனஸ் ஐரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:
|website = http://www.buenosaires.gov.ar/ {{es icon}}
}}
'''புவெனஸ் ஐரிஸ்''' (''Buenos Aires'') [[அர்ஜென்டினா]] நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். [[ஐரோப்பா|ஐரோப்பியப்]] பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் [[தென் அமெரிக்கா]]வின் [[பாரிஸ்]] என்று அழைக்கப்படுகிறது. [[இலத்தீன் அமெரிக்கா]]வின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் "நிதானமான காற்று" அல்லது "நல்ல காற்றுகள்" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.பெல்கிரானோ மற்றும் ப்லோரெஸ் நகரங்களை உள்ளடக்கிய நகர எல்லைகளை கொண்டுள்ளது;இப்போது இரு நகரங்களும் புவெனஸ் ஐரிஸ் நகரின் சுற்றுப்புறங்களாக உள்ளது.1994 அரசியலமைப்பு திருத்தம் புவெனஸ் ஐரிஸ் நகரத்திற்கு சுயாட்சியை வழங்கியது, அதன் உத்தியோகபூர்வ பெயர்: சியுடாட் ஆட்டோனோமா டி புவெனஸ் எயர்ஸ் (புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்). புவெனஸ் ஐரிஸ் ஒரு 'ஆல்பா நகரம்' என்று அழைக்கப்படுகிறது. 'வாழ்க்கை தரத்தில் உலக நகரங்களில் 81 வது இடத்தை புவெனஸ் ஐரிஸ் பெற்றது.புவெனஸ் ஐரிஸ் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் பாதுகாக்கப்பட்ட ஸ்பானிஷ் / ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார வாழ்க்கைக்கு பெயர்போன ஊர் புவெனஸ் ஐரிஸ். புவெனஸ் ஐரிஸ் 1951 ஆம் ஆண்டில் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டையும், 1978 FIFA உலகக் கோப்பையில் இரண்டு இடங்களையும் வழங்கியது. 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2018 G20 உச்சிமாநாடு ஆகியவை புவெனஸ் ஐரிஸ் நகரத்தில் நடக்கவுள்ளது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/புவெனஸ்_ஐரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது