"போயிட்டு வாங்க சார் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
இப்பதினம் தமிழில் '''போயிட்டு வாங்க சார்''' என்ற பெயரில் ச. மாடசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref>
[https://books.google.co.in/books/about/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html?id=ZQdkngEACAAJ&redir_esc=y போயிட்டு வாங்க சார்!...: Good Bye, Mr. Chips], கூகுள் புக்சு</ref>'''போயிட்டு வாங்க சார்''' ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த அனுபவமே ஆகும் என நூலில் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
 
 
==நூல் சுருக்கம்==
இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். ஓய்வுபெற்ற பின் தனது பணி அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார்.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்|2013 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:2013 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2319635" இருந்து மீள்விக்கப்பட்டது