எஸ். நிஜலிங்கப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு ]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட [[சின்டிகேட் காங்கிரசு]]க்குத் தலைமையேற்றார்.
 
==இளமை==
வரிசை 6:
 
==அரசியல் வாழ்க்கை==
நிஜலிங்கப்பாவின் அரசியல் நுழைவு 1936ஆம் ஆண்டு நிகழ்ந்தது. தன்னார்வலராக இணைந்து மாநில காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகவும் முன்னேறினார். 1946-1950களில் [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்| இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக]] பெரும் பங்காற்றினார். 1952 முதல் 1957 வரை சித்திரதுர்கா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மூன்றுமுறை கருநாடக முதல்வராகப் பணிபுரிந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கருதப்படுகிறார்<ref>http://www.karnataka.com/govt/chief-minister</ref>.விவசாயம், வேளாண்மை,தொழில்துறை மற்றும் போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றினார்.
 
அவர் 1968 முதல் 1971 வரை காங்கிரசுக் கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இளந்துருக்கியர்கள் என்றறியப்பட்ட இளம் காங்கிரசுத் தொண்டர்கள் உதவியுடன் இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களின் பழமைவாத கொள்கைகளுடன் உடன்படாத நிலையில் காங்கிரசு இரண்டாகப் பிளவுபட நேர்ந்தது. காங்கிரசு (ஐ), காங்கிரசு (ஓ) (நிறுவன காங்கிரசு/ஸ்தாபன காங்கிரசு) என்ற இரு பிளவுகளில் இரண்டாம் பிரிவிற்கு தலைமையேற்றார்.
வரிசை 18:
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1902 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._நிஜலிங்கப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது