ம. கலையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சக்திகுமார் லெட்சுமணன் இல் தொகுப்புக்கு மீளமைக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Officeholder
'''எம். கலைஅரசு''' (''M. Kalai Arasu,'' பிறப்பு: ஜூலை 15, 1954 ) ஒரு இந்திய அரசியல்வாதியும், வேலூர் மாவட்டத்தில் [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைகட்டுத்]] தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[பாட்டாளி மக்கள் கட்சி]] (பிஎம்கே) கட்சியின் வேட்பாளராவார்.
|name = எம். கலையரசு
|image =
|caption =
|birth_date =
|other_names =
|birth_place =
|death_date =
|death_place =
|party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
|spouse =
|children =
|residence = [[வேலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
|alma_mater =
|occupation = அரசியல்
|religion = [[இந்து சமயம்|இந்து]]
|website =
}}
 
'''எம். கலையரசு''' (M. Kalai Arasu) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]] [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]] சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]] தொகுதியில் [[பாட்டாளி மக்கள் கட்சி|பாட்டாளி மக்கள் கட்சியின்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu |accessdate=2017-04-26}}</ref>
== மேற்கோள்கள் ==
 
==கட்சி மாற்றம்==
2016 பிப்ரவரியில் தான் இருந்த [[பாட்டாளி மக்கள் கட்சி]]யிலிருந்து விலகி [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] தன்னை இணைத்துக் கொண்டார்.<ref>{{cite news |work=The Times of India |title=Ten former DMDK, PMK and PT MLAs join AIADMK in Tamil Nadu |first=Julie |last=Mariappan |date=25 February 2016 |url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Ten-former-DMDK-PMK-and-PT-MLAs-join-AIADMK-in-Tamil-Nadu/articleshow/51135469.cms |accessdate=2017-05-04}}</ref>
 
== வகித்த பதவிகள் ==
=== சட்டமன்ற உறுப்பினராக ===
 
{| class="wikitable" style="text-align: center;"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்ற தொகுதி
! கட்சி !! வாக்கு விழுக்காடு (%)
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]]
| [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]]
| [[பாட்டாளி மக்கள் கட்சி]]
| 35.64
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ம._கலையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது