சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
நான்காவது சிலுவைப் போருக்குப்பின்னர், முறைப்படி அங்கீகரிக்கவும் எதிர்க்கவும் படாத சிறுவர்கள் படையும் இப்போரில் ஈடுபட்டது.<ref>http://www.historylearningsite.co.uk/childrens_crusade.htm</ref>
'''கிளேர்மான்ட் திருச்சபை''' மாநாட்டின் நிறைவிற்குப் பின் கிறித்தவர்கள் அனைவரும் தங்களின் ஆடையில் சிலுவையை அடையாளமாக அணியத் தொடங்கினர். இசுலாமியர் இதற்குப் பதிலாக, தங்களின் கொடிகளில் பிறையை வரைந்துவைத்துக் கொண்டனர். பிரிக்கும் சிலுவைக்கும் இடையே நடைப்பெற்ற எட்டு சிலுவைப் போர்களில் நான்கு போர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆதலால், இந்த போர்கள், '''சிலுவைக்கும் பிறைக்கும் நடந்த போர்''' என்று அழைக்கப்படுகிறது.<ref>{{cite book | title=சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு தொகுதி 1 | publisher=பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6. | year=2017 | pages=ப. 175}}</ref>{{dubious}}
 
==குழந்தைகளின் சிலுவைப் போர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது