சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==முதல் சிலுவைப் போர்==
முதல் சிலுவைப் போருக்குப் பலர் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர் '''பீட்டர் (Peter the Hermit)''' என்கிற பாதிரியார் ஆவார். இவர் தலைமையில் முதல் சிலுவைப் போர் நடைபெற்றது. கி.பி. 1096 இல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளை கொண்ட படைகளாகப் புறப்பட்டு எருசலேமை நோக்கி முன்னேறத் திரண்ட சிலுவைப் படையினருக்கு, இவர் பெரும் உந்து சக்தியாக இருந்தார். இவரது தலைமையிலான சிலுவைப் படைகள், ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள கிருத்துவர்களின் '''புனித பூமி'''யான எருசலத்தை நோக்கி திரண்டு குவிந்திருந்தன. அன்றைய கலீபாவாக இருந்து ஆட்சிசெய்த '''அல் முஸ்தசிர் பிலாஹ்''' என்பவர், பாலஸ்தீனத்தை நோக்கிச் செல்லும் எல்லாவித பாதைகளையும் தனது படைகளைக் கொண்டு தடுத்தார். இச்சூழ்நிலையில், பீட்டர் தலைமையிலான சிலுவைப் படைகள், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் எருசலேமை நெருங்க விடாதவாறு அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆட்பட்டனர்.<ref name="https://kky30100.wordpress.com/2010/07/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/">{{cite web | url=https://kky30100.wordpress.com/ | title=சிலுவை யுத்தம் ஒரு வரலாற்று பார்வை (பகுதி 1) | accessdate=28 சூன் 2017}}</ref>
 
==குழந்தைகளின் சிலுவைப் போர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது