சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
==சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள்==
{{Confusing}}
பெரும்பாலும் வெகு தொலைவில், தனிமையான, மருத்துவ வசதிகளற்ற பகுதிகளில் போர்கள் நிகழ்ந்து வந்தன. இதன் காரணமாக, மக்கள் போதிய ஆர்வத்தையும் போர்புரிவதற்கான திறனையும் இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் தலையாயக் குறிக்கோளாக விளங்கும் எருசலேமை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் எதிரிப் படையினரால் முறியடிக்கப்பட்டன. இவர்களது திட்டமிடலில் குறைபாடுகள் மிகுந்திருந்தன. போரை வழிநடத்தும் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும் ஒழுக்கமின்மையும் நிலவிவந்தன. போப்பாண்டவர், பேரரசின் ஆட்சியாளர் ஆகியோருக்கிடையே இருந்துவந்த தீராத மோதல்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன. மேலும், பைசாண்டியரின் திறமைக் குன்றிய அரசும் இப்போர் தோல்வியடைய காரணமாகும்.
# வெகு தொலைவில், தனிமையான, மருத்துவ வசதிகளற்ற பகுதிகளில் சிலுவைப் போர்கள் நிகழ்ந்து வந்தன.
# மக்கள் போதிய ஆர்வத்தையும் போர்புரிவதற்கான திறனையும் இழந்தவர்களாகக் காணப்பட்டனர்.
# தலையாயக் குறிக்கோளான எருசலத்தை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.
# திட்டமிடலில் குறைபாடுகள் மிகுந்திருந்தன.
# தலைவர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மை மற்றும் ஒழுக்கமின்மை.
# போப், பேரரசு ஆகியோருக்கிடையே இருந்துவந்த தீராத உட்பகை.
# பைசாண்டியரின் திறமைக் குன்றிய அரசு.
 
==சிலுவைப் போரின் விளைவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது