உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
{{Main|உரோமைப் பேரரசர்கள்}}
உரோமைப் பேரரசை முதன் முறையாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் [[ஒகஸ்டஸ் சீசர்|ஒகஸ்டஸ்]] ஆவார்.<ref>{{cite book|title=The Cambridge companion to the Age of Augustus|last=Galinsky|first=Karl|year=2005|isbn=978-0-521-80796-8|pages=13–14|url= http://books.google.com/books?id=ftcx-5j7rjwC&pg=PA13|accessdate=2011-08-03}}</ref> இவரது ஆட்சிக்காலமே உரோமைப் பேரரசின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. பின்பு [[யூலியஸ் சீசர்]], [[நீரோ]] மன்னன் மற்றும் [[குளோடியசு]] போன்ற பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.
 
==வரலாறு==
திருச்சபையுடன் அரசர் ஒருங்கிணைத்து உருவாக்கியதே உரோமைப் பேரரசு ஆகும். பண்டைய உரோமைப் பேரரசில் கிருத்துவ மதத்திற்கு இடமில்லை. ஆனால், நவீன உரோமைப் பேரரசில் கிருத்துவ சமயம் அரசின் சமயமாக அங்கீகாரம் பெற்றிருந்தது. அதிகாரத்தின் மையத் தலைமையிடமாக உரோம் விளங்கியது. கிருத்துவ அரசுக்களை சகோதரத்துவத்துடன் ஒருங்கிணைப்பதைப் புதிய உரோமைப் பேரரசின் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. பேரரசில் அரசர் முடிசூடப்படுதல் என்பது போப்பாண்டவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது. முந்தைய உரோமைப் பேரரசானது இத்தாலிய முறையில் இயங்கி வந்தது. புதிய பேரரசு இயல்பிலும் ஒழுக்கத்திலும் கிருத்துவ முறையினைக் கடைப்பிடித்தது. அரசரிடம் பரந்துபட்ட அதிகாரம் இருந்தது. அரசரின் கட்டுப்பாட்டில் போப்பாண்டவர் செயல்பட வேண்டும் என்றிருந்தது. பிறகு, போப்பாண்டவருக்கு, பேரரசர்களும் மற்ற உலகத்தாரும் உரித்தானவர்கள் என்கிற அதிகாரம் நடைமுறையில் இருந்தது. ஐரோப்பாவில் பல பகுதிகளாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை, போப்பாண்டவரும் பேரரசரும் ஒரே பேரரசாகக் கொண்டுவந்தனர். அதுபோல், குடியரசுத் தன்மையைப் பலவீனம் செய்து பரம்பரை ஆட்சிமுறையை இது வலுப்படுத்தியது. நவீன உரோமைப் பேரரசானது நிலமானிய முறையை முற்றாகப் புறந்தள்ளியது. குறிப்பாக, ஜெர்மனியில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தியது. இதுதவிர, இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உரோமைப் பேரரசு தோற்றுவித்தது.
 
=== உரோமப் பேரரசர்கள் சிலரின் படத்தொகுப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது