காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 24, 2017}}
[[File:MagnetEZ.jpg|thumb|இரும்புப் பொன்மக்கலவையான அல்நிக்கோவால் செய்த " குதிரைக் குளம்பு காந்தம்". இது குதிரைக் குளம்பு வடிவில்செய்தது. இதில் காந்தமுனைகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த வடிவம் காந்த முனைகளுக்கு இடையில் விலிவான காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இது எடைமிக்க இரும்புத் துண்டுகளையும் ஈர்க்கிறது.]]
[[படிமம்:Magnet0873.png|thumb|Iron filings in a magnetic field generated by a bar magnet]]
[[File:VFPt Solenoid correct.svg|thumb| கம்பிச் சுருட்டை மின்காந்த்த்தின் [[காந்தப் புலம்#காந்தப் புல வரிகள்|காந்தப் புல வரிகள்]] ]], இது கீழே இரும்புத் தூள்களுடன் அமைந்த சட்டக் காந்த்த்தை ஒத்த்தாகும்]]
'''காந்தம்''' ''(magnet)'' என்பது காந்தப்புலத்தை உருவாக்கவல்ல ஒரு பொருளாகும். இந்தக் காந்தப்புலம் கண்ணுக்குப் புலப்படாதது. இதுவே இரும்பு போன்ற ஃபெர்ரோ காந்தப் பொருள்களைக் கவர்வதற்குக் காரணமாகும். ஃபெர்ரோகாந்தப் பொருள் என்பது காந்தத்தால் கவரப்படக் கூடிய அதே வேளையில் தானும் காந்தமாக மாறவல்ல ஒரு பொருளாகும். இரும்பு, நிக்கல், கோபால்ட்டு போன்றவை ஃபெர்ரோ காந்தப் பொருள்களாகும்.
 
'''காந்தம்''' ''(magnet)''' (கிரேக்கம் {{lang|grc|[[wiktionary:μαγνήτις|μαγνήτις]] [[wiktionary:λίθος|λίθος]]}} ''magnḗtis líthos'', "[[Magnesia ad Sipylum|மகனீசியக்கல்]]") என்பது [[காந்தப் புலம்|காந்தப் புலத்தை]] உருவாக்கும் பொருளாகும். இந்தக் காந்தப் புலம் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் காந்தத்தின் குறிப்பிடத்தகுந்த இயல்பான காந்த விசைக்குப் பொறுப்பாகிறது: காந்தவிசை இரும்பைப் போன்ற இரும்பியல்காந்தப் பொருள்களை இழுக்கிறது.மேலும், மற்ற காந்தங்களை ஈர்க்கிறது அல்லது விலக்குகிறது.
நிரந்தர காந்தம் என்பது தானாகவே காந்தப்புலத்தை உண்டாக்கவல்ல காந்தமாக்கப்பட்ட ஒரு பொருளாகும்.
 
'''நிலைக்காந்தம்''' ''(permanent magnet)'' என்பது காந்தமுற்று நிலயான காந்தப் புலத்தை தரவல்ல பொருளால் செய்ததாகும். அன்றாட வாழ்க்கை எடுத்துகாட்டாக, உறைபதனக் காந்த்த்தைக் கூறலாம். இது உறைபதனியின் கதவில் குறிப்புகளைப் பிடித்துவைக்க உதவுகிறது. சிலவகைப் பொருள்களுக்குக் காந்தமேற்றினால் அவை காந்தங்களை ஈர்க்கும். இத்தகைய பொருள்கள் இரும்பியல் காந்தப் பொருள்கல் அல்லது இரும்பயல் காந்தப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியனவும் அருமண் தனிமங்களின் பொன்மக் கலவைகளும் காந்தக்கல் போன்ற சில இயற்கை கனிமப் பொருள்களும் அடங்கும். காந்தப் பொருள்களாக வழக்கில் கருதப்பட்ம் அளவுக்கு இரும்பியல் பொருள்களும் இரும்பயல் பொருள்களும் மட்டுமே காந்தங்களோடு வலிவோடு ஈர்த்தாலும் காந்தப் புலத்தால் மெலிவாக ஈர்க்கப்படும் பல பிற பொருள்களும் காந்த இர்ர்ப்பு வகைமைகளும் இயற்கையில் நிலவுகின்றன.
தற்காலிக காந்தம் என்பது தற்காலிகமாய்க் காந்தப்புலத்தை உண்டாக்கும் அமைப்பு ஆகும். எ.கா: மின்காந்தம்
 
காந்தத்தின் ஒட்டுமொத்த வலிமை அதன் காந்த்த் திருப்புமையால் அளக்கப்படுகிறது அல்லது அது உருவாக்கும் காந்தப் பெருக்கால் (பாயத்தால்) அளக்கப்படுகிறது. காந்த்த்தின் கல வலிமை அதன் காந்தமாக்கத்தால் அளக்கப்படுகிறது.
 
[[படிமம்:Magnet0873.png|thumb|சட்டக் காந்தத்தின் காந்தப் புலத்தில் அமைந்த இரும்புத் தூள்கள்]]
 
== சொல் விளக்கம் ==
 
காந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை<ref>காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். [[சூரியகாந்தி]] என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.</ref> மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். [[இரும்பு|இரும்பை]] ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite ([[இரும்பு|Fe]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>4</sub>) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும்.
 
=== குறிப்பு ===
 
# காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் [[கதிரவன்]] போகும் திசையில் திரும்பும் [[பூ]].
 
==கண்டுபிடிப்பும் வளர்ச்சியும் ==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது