வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
 
இசைத்தட்டு காலம் முதல் கணினி காலம்வரை காலத்தைக் கடந்து வந்திருக்கும் திருச்சி வானொலி நிலையத்தின் பழைய இசைத் தட்டுகளை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி வானொலி நிலையம் டிஜிட்டல் மயமாக உள்ளது. பண்பலை அலைவரிசையைப்போல துல்லியமாக ஒலிபரப்பு செய்யும் நவீன தொழில்நுட்ப டிரான்ஸ்மீட்டர்கள் வந்துள்ளன.
 
== சமூக வானொலிகள் ஆற்றும் பணிகள் ==
 
நாட்டில் வேறு எங்கும் இல்லாத மிகவும் "மக்கள் சக்தி" வாய்ந்த ஒரு பண்பலை சமூக வானொலி ஒடிஸ்சாவில் இயங்கி வருகிறது. 'ரேடியோ நமஸ்கார்' என்ற இந்த வானொலி 50 வாட் மின் அலை செலுத்தி (Transmitter) மூலம் 20 கி. மீட்டர் சுற்றளவுக்கு ஒலிபரப்பி வருகிறது. 2011 ஆம் ஆண்டு இந்த ரேடியோ நமஸ்கார் அரசின் "குழந்தை வளர்ச்சித் திட்டம்" பற்றி ஒலிபரப்பி வந்தது. இதன் மூலம் பலர் அத்திட்டத்தில் சேர்ந்தனர்.
ஆனால் விநியோகிக்கப்பட்ட தானியங்கள் வண்டரித்து பழுதடைந்தவையாக இருந்தன. தாய்மார்கள் இந்த தானியங்களை எடுத்துக்கொண்டு வானொலி நிலையத்துக்கு வந்தனர். அவர்களது முறையீட்டை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பியது.
விசாரணைகள் நடைபெற்று 2000 கோடி ஊழல் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுப் பொருள் விநியோக முறையும் மாற்றப்பட்டது.
 
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது