காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
பண்டைய மக்கள் இரும்புத் தாதுத் துண்டுகளைக் காந்தக்கல் இயற்கையாக ஈர்ப்பதில் இருந்து கந்த இயல்பு பற்றி அறிந்திருந்தனர். இலத்தின மேக்நெட்டம் ( ''magnetum''-காந்தக்கல் ) எனும் சொல்லில் இருந்து இடைக்கால ஆங்கிலம் மேக்நெட் எனும் சொல்லை உருவாக்கி கொண்டது. இந்த இலத்தீனச் சொல் கிரேக்கச் சொல்லாகிய {{lang|grc|μαγνῆτις [λίθος]}} (''magnētis [lithos]'') எனும் சொல்லில் இருந்து பெறப்பட்ட்தாகும். இதன் பொருள் " பண்டிய கிரேக்கப் பகுதியாகியமகனீசியா நாட்டுக் கல்" என்பதாகும்.<ref>The location of Magnesia is debated; it could be [[Magnesia (regional unit)|the regional unit]] or [[Magnesia ad Sipylum]]. See, for example, {{cite web|url=http://www.languagehat.com/archives/001914.php |title=Magnet |work=Language Hat blog |date=28 May 2005 |accessdate = 22 March 2013}}</ref> மகனீசியாவில் காந்தக்கற்கள் பரவலாகக் கிடைத்துள்ளன. தொங்கும் காந்தக்கற்கள் காந்தவட்டின் ஊசியை திருப்பவலானவாக அமைந்தன. 2500 ஆண்டுகளுக்கு முன்பே காந்தமும் அதன் இயல்பும் பற்றிய விவரிப்புகள் கிரேக்கம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன.<ref>{{cite web |url= http://galileoandeinstein.physics.virginia.edu/more_stuff/E&M_Hist.html|title= Historical Beginnings of Theories of Electricity and Magnetism|accessdate=2008-04-02 |last= Fowler|first= Michael|year= 1997}}</ref><ref>{{Cite journal|title=Early Evolution of Power Engineering|first=Hugh P.|last=Vowles |journal=[[Isis (journal)|Isis]]|volume=17|issue=2|year=1932|pages=412–420 [419–20]|doi=10.1086/346662}}</ref><ref>{{Cite journal|author=Li Shu-hua|title=Origine de la Boussole II. Aimant et Boussole|journal=Isis|volume=45|issue=2|year=1954|page=175|jstor=227361|doi=10.1086/348315}}</ref> பிளினி, முதுவல் தன் கலைக்களஞ்சியமான ''[[Naturalis Historia]]'' எனும் நூலில் காந்தக்கற்களின் இயல்புகள் பற்றியும் அவை இரும்பை ஈர்ப்பது பற்றியும் எழுதியுள்ளார்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus:text:1999.02.0137:book=34:chapter=42&highlight=magnet Pliny the Elder, The Natural History, BOOK XXXIV. THE NATURAL HISTORY OF METALS., CHAP. 42.—THE METAL CALLED LIVE IRON]. Perseus.tufts.edu. Retrieved on 2011-05-17.</ref>
 
சீனாவிலும் ஐரோப்பாவிலும் அரேபியத் தீவகத்திலும் பிற இடங்களிலும் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் காந்தவட்டுகள் கடற்பயணத்தில் திசைகாட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref>{{Cite journal |title=Two Early Arabic Sources On The Magnetic Compass|first=Petra G.|last=Schmidl|journal=Journal of Arabic and Islamic Studies|year=1996–1997|volume=1|pages=81–132|url=http://www.lancs.ac.uk/jais/volume/docs/vol1/1_081-132schmidl2.pdf}}</ref>
 
==இயற்பியல் ==
 
=== காந்தப் புலம் ===
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது