நிறுவனப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நிறுவனப் பண்பாடு என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
நிறுவனப் பண்பாடு என்பது ஒரு நிறுவனத்துக்குள் தோன்றும் பண்பாட்டினைக் குறிக்கும்.(இதை Organizational culture என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.) ஒரு சமுதாயத்துக்கு பண்பாடு என்று ஒன்று இருப்பது போலவே, ஒரு நிறுவனத்துக்கும் உண்டு. நிறுவனத்தில் இருப்பவர்கள் அந்த சூழ்நிலைக்கென்றே ஒரு சில பழக்க வழக்கங்களையும், அணுகு முறைகளையும், சிந்தனை வழக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். இதுவே நிறுவனப் பண்பாடாக பின் மலர்கின்றது. <ref>''The Business Dictionary''. Organizational culture.[http://www.businessdictionary.com/definition/organizational-culture.html] Accessed June 22, 2015</ref> நிறுவனப் பண்பாடு பல உட் கூறுகளைக் கொண்டிருக்கும். அவற்றில், ஒரு சிலயாவன: அனைவருக்கும் பொதுவான கருத்துக்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், ஒழுக்க விதிகள், தொழில் நுட்பக்க கூறுகள், ஆளுமை முறைகள், மற்றும் இனக் கோட்பாடுகள். <ref>{{cite book|year=2004|isbn=978-1861529923|title=Business in Context: An Introduction to Business and Its Environment|first1=David|last1=Needle}}</ref>
 
 
References: {{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நிறுவனப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது