கடலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category புவி அறிவியல்
வரிசை 1:
'''கடலியல் (Oceanography)''' என்பது புவியியலின் பிரிவுகளில் ஒன்று. இது கடல் தொடர்பான படிப்பு ஆகும். கடல்வாழ் உயிரினங்கள், [[சூழல் மண்டலம்]] [[பெருங்கடல் நீரோட்டம்]], [[கடலலை|கடலலை]], [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] உட்பட்ட பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், அறிவியலின்
பிற பிரிவுகளான [[வானியல்]], [[உயிரியல்]], [[வேதியியல்]], [[சூழலியல்]], [[புவியியல்]], [[நிலவியல்]], [[நீரியல்]], [[வானிலையியல்]], [[இயற்பியல்]] ஆகியவற்றுடனான தொடர்பை அறிய முடியும்.
 
வரிசை 7:
===முற்கால வரலாறு===
பழங்காலந்தொட்டே மனிதர்கள் கடல் அலை, [[ஓதம்]], [[பெருங்கடல்]] ஆகியன குறித்தும் அறிந்துவைத்திருந்தனர். ஓதம் பற்றிய அவதானிப்புகளை, ஆய்வுகளை [[அரிசுட்டாட்டில்]], [[சுட்ராபோ]] போன்ற அறிஞர்கள் பதிந்துவைத்தனர். [[நிலப்படவரைவியல்|நிலப்படவரைவியலின்]](மேப்) காரணமாக, கடலைப் பற்றிய அறியத் தொடங்கினர். இது கடற்கரையை ஒட்டியவாறே இருந்தது. ஆழ்கடலுக்கு அவர்கள் சென்றிருக்கவில்லை. 1513 ஆம் ஆண்டில் ஜுவான் போன்சே டி லே என்ற அறிஞர், [[வளைகுடா
ஓடை]]யை கண்டறிந்தார். என்றபோதும், [[பெஞ்சமின் பிராங்கிளின்]] தான் இதுபற்றிய அறிவியல்பூர்வமாக ஆய்ந்து இப்பெயரை இட்டார். பின்னர், கடல்நீரின் வெப்பநிலைகளைக் கண்டறிந்து, ஓடையின் காரணத்தை சரியாக விளக்கினார். பிராங்கிளின், டிமோதி ஃபோல்கர் ஆகியோரே வளைகுடா ஓடையை முதன்முதலாக படமாக வரைந்தவர்கள்.1769-1770.<ref name="NOAA_Franklin"> [http://oceanexplorer.noaa.gov/library/readings/gulf/gulf.html 1785: Benjamin Franklin's 'Sundry Maritime Observations']</ref><ref>Wilkinson, Jerry. [http://www.keyshistory.org/gulfstream.html History of the Gulf Stream] January 01, 2008.</ref>
 
[[File:Rennel map 1799.png|left|thumb|280px|[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவற்றில் ஓடையின் திசை - வரைந்தவர் [[ஜேம்ஸ் ரென்னெள்]], 1799.]]
வரிசை 14:
 
[[சார்லஸ் டார்வின்]] என்ற அறிஞர், [[பவளப் படிப்பாறை]]கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு ஆய்விதழை வெளியிட்டார். பேகல் என்ற கப்பலில் மேற்கொண்ட ஆய்வினை நான்கு நூல்களில்
வெளியிட்டார் [[ராபர்ட் ஃபிட்சுராய்]]. 1841–1842 காலகட்டத்தில், [[எட்வர்ட் ஃபோர்ப்ஸ்]] என்பார், [[ஏகன் கடல்]] பகுதியை ஆய்ந்தார். ஐக்கிய அமெரிக்க கடல் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த [[மேத்யூ
 
ஃபோண்டேன் மௌரி]], கடல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ”பிசிக்கல் ஜியாக்கரஃபி ஆஃப் த சீ” என்ற இவரது நூல், தொடக்ககால கடலியல் நூல்களில் குறிப்பிடத்தக்கது. <ref>Williams, Frances L. ''Matthew Fontaine Maury, Scientist of the Sea.'' (1969) ISBN 0-8135- 0433-3.</ref>
 
==நவீன கடலியல்==
வரிசை 22:
[[File:Challenger.jpg|right|thumb| [[எச்.எம்.எசு சலஞ்சர் கப்பல், 1872 ஆம் ஆண்டில், முதன்முறையாக கடல் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது]] ]]
 
[[சலஞ்சர் ஆய்வுப் பயணம்|சேலஞ்சர் ஆய்வுப் பயணத்தின்]] மூலம், கடல் ஆய்வுத் துறைக்கு அடிப்படைப் பயணமாக இருந்தது. <ref name="NOAA">[http://oceanexplorer.noaa.gov/explorations/03mountains/background/challenger/challenger.html Then and Now: The HMS Challenger Expedition and the 'Mountains in the Sea' Expedition], Ocean Explorer website (NOAA), accessed 01/02/2012</ref> 1871 ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள ராயல் சொசைட்டிக்கு, கடல்களில் ஆய்வு மேற்கொள்ள உதவியது பிரிட்டன் அரசு.
 
1872-1876 ஆம் ஆண்டுகளில், இந்த உதவியைப் பெற்ற [[சார்லசு வைவில் தாம்சன்]], [[ஜான் முரே]] ஆகியோர் [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்|சேலஞ்சர்]] என்ற கப்பலில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.
பிரிட்டனின் அரச கடற்படையில் இருந்த கப்பலை வாங்கி, அதில் இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் அமைத்தனர். <ref name="Rice"> {{cite book|last=Rice|first=A.L.|title=Understanding the Oceans: Marine Science in the Wake of HMS
Challenger|publisher=Routledge|year=1999|pages=27&ndash;48|chapter=The Challenger Expedition|
isbn=978-1-85728-705-9|url=http://books.google.co.uk/books?id=F5agn3NSzEoC&pg=PA27}}</ref>
 
தாம்சனின் மேற்பார்வையில், {{convert|70000|nmi|km}} தொலைவிற்கு அந்த கப்பல் பயணித்தது. <ref name="Rice" /> நீரின் வெப்பம், ஆழம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் திரட்டப்பட்டன. <ref>''Oceanography: an introduction to the marine environment'' (Peter K. Weyl, 1970), p.49</ref> மேலும், ஏறத்தாழ 4,700&nbsp; புதிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய தகவலும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, ”1873-1876 காலப்பகுதிக்குள் உட்பட்ட சேலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது கண்டறியப்பட்ட அறிவியல் முடிவுகள்” என்ற நூல் உருவானது. இதை மேற்பார்வையிட்ட ஜான் முரே, “நம் புவியினைப் பற்றி அதிக அளவு அறிந்த கொள்ள முடிந்த வாய்ப்பு” எனக் கூறுகிறார்.
 
இவர், [[எடின்பர்க் பல்கலைக்கழகம்|எடின்பர்க் பல்கலைக்கழகத்தில்]] கடலியல் ஆய்வை மேற்கொண்டார். இருபதாம் நூற்றாண்டு வரை கடலியல் ஆய்வு குறித்த முதன்மையான கழகங்களில் இதுவும் ஒன்று. <ref>
{{cite web|url=http://www.geos.ed.ac.uk/public/JohnMurray.html|title=Sir John Murray (1841-1914) - Founder Of Modern Oceanography|publisher=Science and Engineering at The University of Edinburgh|accessdate=07 November 2013}}</ref>. அட்லாண்டிக் கடற்பகுதியில் மண்வளத்தைப் பற்றி ஆய்ந்த முதல் நபரும் இவரே. கடல் நீரோட்டத்தை, உப்புத்தன்மை, வெப்பம் முதலியவற்றால் கண்டறிய முனைந்தார். பவளப் பாறைகளின் வளர்ச்சி குறித்தும் கண்டறிந்தார்.
 
வரிசை 37:
[[File:Ocean currents 1911.jpg|thumb|225px|right|[[பெருங்கடல் நீரோட்டம்]] (1911)]]
1907 - 1911 காலப்பகுதியில், ஓட்டோ கிரேயீல் என்ற அறிஞர் கடலியல் தொடர்பான நூலை வெளியிட்டார். இது பொதுமக்களையும் கடலியல் ஆய்விற்கு ஈர்க்கச் செய்தது. <ref>{{cite journal | author = Otto Kr୭el| year = 1907 | title = Handbuch der Ozeanographie| url=[http://archive.org/stream/handbuchderozean02bogu#page/n5/mode/2up Online]
[http://openlibrary.org/books/OL14010853M/Handbuch_der_ozeanographie Abstract] | publisher = J. Engelhorn}}</ref> 1910 ஆம் ஆண்டில், நான்கு மாதப் பயணமாக, ஜான் முரே, ஜோஹான் ஹியார்ட் ஆகியோர் வடக்கு அட்லாண்டிக் பகுதிக்குச் சென்றனர். அங்கு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 1912 ஆம் ஆண்டு, “கடலின் ஆழம்” என்ற பெயரில் நூல் வெளியிட்டனர்.
 
வரிசை 43:
 
1942, சுவெர்டிரப், பிளெமிங் ஆகியோர் “தி ஓசன்” என்ற நூலை பதிப்பித்தனர். இதைப் போன்றே, “தி சீ” என்ற மூன்று தொகுப்புகளைக் கொண்ட நூலினை, ஹில் என்பார் 1962 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1966 ஆம் ஆண்டில், “கடலியலுக்கான கலைக்களஞ்சியம்” என்ற நூலை [[ரோட்சு பேர்பிரிட்சு]] வெளியிட்டார்.
1950களில், அகஸ்தே பிக்கர்ட், [[டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு|டிரியெஸ்ட்]] என்ற படகினைப் பயன்படுத்தி, ஆழத்தை அறிந்தார்.
 
1970களில் இருந்து, கடலியல் ஆய்வுகளுக்கு அதிகளவிலான கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றைக் கொண்டு, கடலின் சூழ்நிலை, வெப்பம் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கணிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.
வரிசை 97:
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:புவி அறிவியல்]]
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது