கோனூர் பொன்காளியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99, கோனூர் பொன்காளியம்மன் பக்கத்தை கோனூர் பொன்காளியம்மன் கோயில் என்ற தலைப்புக்கு வழி...
வரிசை 3:
[[படிமம்:Balu 1.jpg|thumb|கோனூர்_பொன்காளியம்மன்]]
 
கோனூர் பொன்காளியம்மன் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கோனூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இந்தக் கோயில் கொங்கு வேளாளர் சமூகத்தினைச் சேர்ந்த சேரன்குலம் மற்றும் காடைகுலம் மக்களின் குலதெய்வமாகும்.
 
இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரையில் காப்புக்கட்டி வைகாசியில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயில் நாமக்கலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பாளையம் பேருந்து நிறுத்திலிருந்து 1.5 கி மீ தொலைவில் உள்ளது.
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோனூர்_பொன்காளியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது