நாட்சி ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 66:
| symbol_type_article = Coat of arms of Germany
| image_map = Nazi Germany.svg
| image_map_caption = 1943 வரையான நாசி ஜேர்மனிஜெர்மனி.
| national_motto = ''"Ein [[Volk]], ein [[Reich]], ein [[Führer]]."''<br />[[தமிழில்]]: ஒரு மக்கள், ஒரு நாடு, ஒரு தலைவர்
| national_anthem = {{plainlist |
வரிசை 74:
| capital = பேர்லின்
| largest_city = தலைநகரம்
| common_languages = ஜேர்மன்ஜெர்மன் மொழி
| government_type = [[தனிக் கட்சி ஆட்சி]], [[சர்வாதிகாரம்]]
| title_leader = [[நாட்டுத் தலைவர்]]
வரிசை 95:
| ref_area1 =<ref>''Statistisches Bundesamt'' (Federal Statistical Office), [http://www.destatis.de/jetspeed/portal/cms/Sites/destatis/Internet/DE/Content/Publikationen/Querschnittsveroeffentlichungen/StatistischesJahrbuch/Downloads/Jahrbuch2006Inland,property=file.pdf ''Statistisches Jahrbuch 2006 für die Bundesrepublik Deutschland''], p. 34.</ref>
| ref_pop1 =<ref>[http://www.country-data.com/cgi-bin/query/r-4901.html Germany — Country Study]</ref>
| currency = [[ஜேர்மனியஜெர்மனிய றைஹ்ஸ்மார்க்|றைஹ்ஸ்மார்க்]]
<sup>
}}
'''நாட்சி ஜேர்மனிஜெர்மனி''' அல்லது '''நாஜி ஜெர்மனி''' (''Nazi Germany'') என்பது, [[தேசிய சோசலிச ஜேர்மனிய தொழிலாளர் கட்சி|தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி]] ([[Na]]tional So[[zi]]alisten) யின் கீழ் இருந்த [[ஜேர்மனிஜெர்மனி|ஜெர்மனியைக்]]யைக் குறிக்கப் பயன்படுகின்றது. [[1933]] ஆம் ஆண்டு முதல் [[1945]] ஆம் ஆண்டுவரை இக் கட்சியினர் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர். ஆயினும் இதற்கு முந்திய [[வைமர் குடியரசு]] காலத்தில் இருந்தது போலவே நாடு [[ஜேர்மன் றைஃக்|ஜெர்மன் றைஃக்]] (Deutsches Reich - டொய்ச்ற்செ றைஃக்) எனவே அழைக்கப்பட்டு வந்தது. [[1943]] ஆம் ஆண்டில் இப்பெயர் மாற்றப்பட்டு நாடு ''பெரிய ஜேர்மனியஜெர்மனிய இராச்சியம்'' (''Großdeutsches Reich - க்குறோஸ் டொய்ற்ச்ஷெஸ் றைஹ்'') என அழைக்கப்பட்டது.
 
இந்த நாடு [[1930கள்|1930களிலிருந்து]] [[1940கள்|1940]]களின் நடுப்பகுதிவரை உலகின் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கியது. இதன் நாடு விரிவாக்கக் கொள்கை காரணமாக [[ஐரோப்பா]] முழுவதும் பதட்டம் நிலவியது. இது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] வித்திட்டதுடன், ஐரோப்பாவின் நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்து இருந்தது. இக்காலத்தில் இந்நாடு, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நாட்சி_ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது