நாட்சி ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 98:
<sup>
}}
'''நாஜி ஜெர்மனி''' அல்லது '''நாட்சி ஜெர்மனி''' (''Nazi Germany'') என்பது [[இட்லர்|அடால்ப் ஹிட்லர்]] மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த [[ஜெர்மனி]] நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப்பெயராகும். ஹிட்லர் ஜெர்மனியை 1933 முதல் 1945 ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.
'''நாட்சி ஜெர்மனி''' அல்லது '''நாஜி ஜெர்மனி''' (''Nazi Germany'') என்பது, [[தேசிய சோசலிச ஜேர்மனிய தொழிலாளர் கட்சி|தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி]] ([[Na]]tional So[[zi]]alisten) யின் கீழ் இருந்த [[ஜெர்மனி|ஜெர்மனியைக்]] குறிக்கப் பயன்படுகின்றது. [[1933]] ஆம் ஆண்டு முதல் [[1945]] ஆம் ஆண்டுவரை இக் கட்சியினர் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர். ஆயினும் இதற்கு முந்திய [[வைமர் குடியரசு]] காலத்தில் இருந்தது போலவே நாடு [[ஜேர்மன் றைஃக்|ஜெர்மன் றைஃக்]] (Deutsches Reich - டொய்ச்ற்செ றைஃக்) எனவே அழைக்கப்பட்டு வந்தது. [[1943]] ஆம் ஆண்டில் இப்பெயர் மாற்றப்பட்டு நாடு ''பெரிய ஜெர்மனிய இராச்சியம்'' (''Großdeutsches Reich - க்குறோஸ் டொய்ற்ச்ஷெஸ் றைஹ்'') என அழைக்கப்பட்டது.
 
இந்தஹிட்லரின் நாடுநாடுபிடிக்கும் [[1930கள்|1930களிலிருந்து]] [[1940கள்|1940]]களின் நடுப்பகுதிவரை உலகின் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கியது. இதன் நாடு விரிவாக்கக் கொள்கை காரணமாகஆசையால் [[ஐரோப்பா]] முழுவதும் பதட்டம் நிலவியது. இது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] வித்திட்டதுடன்,வித்திட்டது. ஐரோப்பாவின் நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்து இருந்தது.போர் இக்காலத்தில்காலத்தில் இந்நாடு, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.
 
==வரலாறு (கண்ணோட்டம்)==
"https://ta.wikipedia.org/wiki/நாட்சி_ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது