காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
''A'' பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் ''I'' மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை ''IA'' மதிப்புக்குச் சமம் ஆகும்.
 
==காந்தமாக்கம்==
காந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, '''M''' எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு [[ampere|A]]/[[meter|m]] ஆகும்.<ref>{{cite web|url=http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archiveurl=https://web.archive.org/web/20110714020750/http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archivedate=2011-07-14|title=Units for Magnetic Properties|publisher=Lake Shore Cryotronics, Inc.|accessdate=2012-11-05}}</ref> இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது