காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
==காந்தமாக்கம்==
காந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, '''M''' எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு [[ampere|A]]/[[meter|m]] ஆகும்.<ref>{{cite web|url=http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archiveurl=https://web.archive.org/web/20110714020750/http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archivedate=2011-07-14|title=Units for Magnetic Properties|publisher=Lake Shore Cryotronics, Inc.|accessdate=2012-11-05}}</ref> இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m<sup>2</sup> காந்தத் திருப்புமையையும்a volume of 1 cm<sup>3</sup>, அல்லது 1×10<sup>−6</sup> m<sup>3</sup> பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன.
 
=== காந்தங்களின் படிம உருவாக்கம் ===
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது