எம். லீலாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''அறிமுகம்'''
 
 
லீலாவதி ஒரு மலையாள எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். இவர் முதல்வராக அரசு பேரினன் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதற்கு முன்பாக பல கல்லூரிகளில் பொது ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவருடைய நீண்ட கல்விப்பணியில், பல விருதுகளைப் பெற்றுள்ளர். அவற்றில் கேரள சாகித்ய அகாடமி விருது, கேந்திர சாகித்ய அகாடமி விருது உள்ளடங்கியதாகும். p.k. பாலகிருஷ்ணன் மற்றும் சுகுமார் அழிகோடு போன்ற குறிப்பிடதகுந்த கல்வியாளர்களுள் ஒருவர் ஆவார்.
வரி 8 ⟶ 7:
லீலாவதி திரிசூர் மாவட்டம் குருவாயூருக்கு அருகிலுள்ள கோட்டபாடி என்ற ஊரில் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் 1927 இல் பிறந்தார். இவரது பள்ளி படிப்பை குன்னம்குளம் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை எர்னாக்குளம் மஹாராஜா கல்ல்லூரியிலும் (B .A ) இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை (M .A ) சென்னனை பல்கலை கழகத்திலும் பயின்றார். அவரது கல்விப்பணி 1949 இல் பேராசிரியராக செயின்ட் மேரிஸ் கல்லூரி திரிசூரில் தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் உள்ள ஸெடல்லா மேரிஸ் கல்லூரியிலும் 1952 ஆம் ஆண்டு பாலக்காடு விகடோரிய கல்ல்லூரியிலும் பணியபுரிந்தார். மஹாராஜா கல்லூரியிலும் அரசு பெரினன் கல்லூரி - தாலசெரி ஆகியவற்றில் பணிபயாற்றியுள்ளார்.
இவர் தனதுஇ p.h.d பட்டப்படிப்பை கேரளா அரசு கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவரது விவுரையாளராக கோழிகோடு (calicat) கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். பேரினன் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.தற்பொழுது திரிக்கவோ என்ற ஊரில் (எர்ணாகுளம் மாவட்டம்) வாழ்ந்து வருகிறார்.
 
 
'''விருதுகள்'''
 
 
# ஓடக்குழல் விருது (1978)
வரி 34 ⟶ 31:
 
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._லீலாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது