கடல் வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 7:
1. மிதவை விமானங்கள் : இவை ஆகாய விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள சக்கரங்களுக்கும் பதிலாக மிதவைகளைக் கொண்டுள்ளன. இவை கடலிலும், கரையிலும் இறங்கக் கூடிய ஈரூடக வான்கலங்கள் அமைப்பினைக் கொண்டவை.
2. பறக்கும் விமானங்கள்:- இவை ஒரு படகின் அமைப்பையும் விமானத்தின் அமைப்பையும் கொண்டவை.விமானத்தின் அடிப்பகுதி தண்ணீாில் மிதப்பதற்கு ஏற்ப படகின் அடிப்பகுதியைக் கொண்டும் வானத்தில் பறப்பதற்கு ஏற்ப சாதாரண விமானங்களைப் போன்ற இரண்டு இறக்கைகளைக் கொண்டும் வடிவைமக்கப்பட்டிருக்கும்.
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடல்_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது