பியூரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 66:
}}
}}
'''பியூரான்''' (''Furan'') ஒரு [[பல்லினவளையச் சேர்மம்|பல்லினவளைய]] [[கரிமச்சேர்மம்]], [[கரிம]] வளையத்தின் ஐந்து பகுதிகளில் நான்கு [[கார்பன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்சிசன்]] அணுவினையும் கொண்டுள்ளது. இவ்வாறான வளையங்ளைக் கொண்ட கரிமச்சேர்மங்கள் பியூரான்கள் என குறிப்பிடப்படுகிறது.
 
பியூரான் ஒரு நிறமற்ற, [[தீப்பற்றக்கூடிய]], உயர்ந்தளவு [[ஆவியாதல்|ஆவியாக]]கூடிய நீர்மம் இதன் [[கொதிநிலை புள்ளி]] அறை வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது. [[ஆல்ககால்]], [[ஈதர்]], மற்றும் [[அசிட்டோன்]] போன்ற கரிமச்சேர்மங்களில் கரைகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது. <ref>{{cite book | first1 = Hans Dieter | last1 = Jakubke | first2 = Hans | last2 = Jeschkeit | title = Concise Encyclopedia of Chemistry | publisher = Walter de Gruyter | isbn = 0-89925-457-8| pages = 1–1201 | year = 1994}}</ref> நச்சுத்தன்மை உடையது மற்றும் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்ககூடியது.மற்ற வேதிச்சேர்மங்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பியூரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது