இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
ரஷ்யா நாட்டை சேர்ந்தவர். இவரது காலம் 1855 முதல் 1935 வரை. இவர் புதிய தாவர வகைகளை தேர்வஜ செய்யும் பழகுனராக விளங்கினார். இவர் சோவியத் அறிவியல் அகாடமி மற்றும் லெனின் வேளாண்மை கூட்டு அகாடமி ஆகியவற்றில் கௌரவ உறுப்பினர். இவருடைய முறைகள் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியலுக்கு சவாலாக அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தன. இதையெ லைசென்கோயிஸம் மற்றும் மிச்சுரினிஸம் என்று அழைக்கிறார்கள். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் ட்ரோபிம் லைடிசன்கோ ஆவார். இவரது வாழ்நாள் முழுவதும் பழவகைமரங்களில் புதிய இனங்களை உருவாக்குவதிலேயே பணியாற்றினார். இவர் 300க்கும் மேற்பட்ட புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆர்டர்ஆப் லெனின் மற்றும் ஆர்டர் ஆப்தி டிரட் பேனர்ட ஆப் லேபர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இவான்_விளாதிமீரொவிச்_மிச்சூரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது