மழைத்தூவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Impact Sprinkler Mechanism 2.jpg|thumb|right|200px|மழைத்தூவான்]]
'''மழைத்தூவான்''' (''Irrigation sprinkler'') என்பது ஒரு நுண்நீர்ப்பாசனக் கருவி. இது நீரை சிக்கனமாக பயன்படுத்த உதவுகிறது. மழைத்தூவான் மூலம் பாசனம் செய்வதால் நீர் பயன்படுதிறனும் அதிகரிக்கும்.
 
==பயன்கள்==
வரிசை 13:
*மழைத்தூவான் மூலம் பாசனம் செய்கின்ற நீரில் நாம் ஊட்டச்சத்துக்களை கரைத்து உரப்பாசனம் செய்யலாம்.
*மழைத்தூவான் மூலம் பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாலைக் கொல்லி மருந்துகளையும் பாசன நீருடன் கலந்து தேவையான போது தெளிக்கலாம். இதன் மூலம் வேலையாள் செலவு குறைவதுடன் நிலத்தில் உள்ள எல்லா இடத்திற்கும் ஈடுபொருட்களை இடலாம்.
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மழைத்தூவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது