அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
==கிடைக்கும் தன்மை==
 
சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளில் அம்மோனியம் நைட்ரேட்டானது (அம்மோனியா நைட்ர் - சால்ட்பீட்டர் எனப்படும் அம்மோனியத்தை ஒத்த பொருளாகவும், சோடியம் நைட்ரேட் எனப்படும் நைட்ரேட் சோ்மமாகவும்) இயற்கையான கனிமமாக கிடைக்கிறது. கடந்த காலத்தில் அம்மோனியம் நைட்ரேட்டானது கடந்த காலத்தில் சுரங்கத் தொழிலின் மூலமாக பெறப்பட்டது. நடைமுறையில் தற்போது பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட்டானது 100 % தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டதாகும்.
 
==தயாரிப்பு==
வரிசை 142:
|}
 
ஐந்தாவது அமைவான படிகமானது சீசியம் குளோரைடைப் போன்று போலி கனசதுர அமைப்பைக் கொண்டுள்ளது. நைட்ரேட் எதிர்மின் அயனி மற்றும் அம்மோனியம் நேர்மின் அயனியின் நைட்ரஜன் அணுக்கள் கன சதுர வரிசையில் சீசியம் குளோரைடு படிகத்தில் சீசியம் மற்றும் குளோரின் அணுக்கள் ஆக்கிரமித்த இடங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. <ref>{{cite journal |first=C. S. |last=Choi |first2=H. J. |last2=Prask |title=The structure of ND<sub>4</sub>NO<sub>3</sub> phase V by neutron powder diffraction |journal=Acta Crystallographica B |year=1983 |volume=39 |issue=4 |pages=414–420 |doi=10.1107/S0108768183002669 }}</ref>
 
==பயன்பாடுகள்==
===உரங்கள்===
[[NPK விகித முறை]]ப்படி 34-0-0 (34% nitrogen) அம்மோனியம் நைட்ரேட்டானது ஒரு மிக முக்கியமான உரமாகும். <ref>[http://www.caes.uga.edu/commodities/fieldcrops/forages/events/SHC12/03%20Fertilization%20Outlook%20for%20Hay%20Producers/Nutrient%20Content%20of%20Fertilizer%20Materials.pdf Nutrient Content of Fertilizer Materials]</ref> இது சற்றே [[யூரியா]]வை (46-0-0) விட செறிவு குறைந்ததாக இருப்பதால் சரக்கை கையாள்வதில் ஒரு சிறிய குறையைக் கொண்டுள்ளது. அம்மோனியம் நைட்ரேட்டானது யூரியாவை விட நிலைப்புத் தன்மை கொண்டது. இது எளிதில் வளிமண்டலத்தில் நைட்ரஜனை இழப்பதில்லை. மழையை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் முந்தைய மிதமான வெப்பத்தில் யூரியாவை பயன்படுத்துவது நைட்ரஜன் இழப்பைத் தவிர்ப்பதற்கான வழியாகும். <ref>[http://www.ksre.ksu.edu/library/crpsl2/mf894.pdf]{{dead link|date=October 2016 |bot=Internet Archive Bot |fix-attempted=yes }}</ref><ref>[http://www.noble.org/ag/Soils/NitrogenLosses/index.html]</ref>
 
===வெடிபொருட்கள்===
அம்மோனியம் நைட்ரேட்டானது தனித்த நிலையில் வெடிக்கக்கூடிய தன்மை உடையதல்ல. <ref>[https://www.nytimes.com/2016/09/19/nyregion/new-york-explosion-chelsea.html Manhattan Bombs Provide Trove of Clues] - [[The New York Times]]</ref> ஆனால் இது முதன்மையான வெடிபொருட்களான அசைடுகள், அல்லது எரிபொருட்களான [[டேனரைட்|அலுமினியத்துாள்]] அல்லது [[ANFO|எரிபொருள் எண்ணெய்]] ஆகியவற்றுடன் சேர்க்கும் போது வெவ்வேறு விதமான பண்புகளை உடைய வெடிபொருட்களை வெகு விரைவாக உருவாக்குகின்றது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 160:
[[பகுப்பு:உரம்]]
[[பகுப்பு:ஆக்சிசனேற்றிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது