"தியாகதுருகம் மலைக்கோட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

182 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
{{cleanup June 2017}}
{under construction}<!--{{New page}} begin-->{{#ifeq:{{NAMESPACE}}||[[Category:Pages with incorrectly substituted templates|{{PAGENAME}}]]|}}{{Mbox
|}}{{Mbox
|type = notice
|image = [[File:Under construction icon-green.svg|60x50px]]
 
====மலைக்கோட்டை வரலாறு====
இது 16 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 18 ஆம் நுாறறாண்டில் இராணுவத் தளமாக செயல்பட்டது. 1756-ல் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த கோட்டை, 1760 ல் ஐதர் அலி வசமானது. இதன் பின்பு ஆங்கிலேயா்கள் கைப்பற்றினாா்கள். ஆங்கிலேயாிடம் இருந்து 1790-ல் திப்பு சுல்தான் போர் புரிந்து கைப்பற்றினார்.
 
====சிறப்புகள்====
[[File:தியாகதுருகம் மலைக்கோட்டை தானியக் கிடங்கு.jpg|thumb|தியாகதுருகம் மலைக்கோட்டை தானியக் கிடங்கு]]
இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், சூாியன் பாா்க்காத கிணறு, தாமரைக்குளம், குதிரை யானை போன்ற விலங்குகள் தங்குவதற்கான இடங்கள் போன்றவை இன்றும் மறையாமல் உள்ளது. ஆங்கிலேயா்கள் இக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் மிகப்பொிய நான்கு பீரங்கி குண்டுகளின் மூலம் கோட்டையைத் தாக்கியுள்ளனா். இதற்குச் சான்றாக கோட்டையில் நான்கு பீரங்கி குண்டுகள் காணக் கிடைக்கின்றன.[[File:தியாகதுருகம் மலைக்கோட்டை தகவல் பலகை.jpg|thumb|தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தகவல் பலகை]][[File:தியாகதுருகம் மலைக்கோட்டை3.jpg|thumb|தியாகதுருகம் மலைக்கோட்டை]]
 
 
====அருகா் குகைக்கோயில்====
 
3. http://www.tngovonline.in/thiyagadurgam
 
[[பகுப்பு:Pages with incorrectly substituted templates|{{PAGENAME}}]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322675" இருந்து மீள்விக்கப்பட்டது