தியான புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''தியான புத்தர் சிலை''', [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தில் [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதியில்]] அமைந்துள்ளது. தியான புத்தர் சிலையானது சுமார் 125 அடி (38 மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/states/andhra_pradesh/article1524966.ece|title=Amaravathi buddha project}}</ref> இச்சிலை [[கிருஷ்ணா நதி]] ஆற்றங்கரையில் சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சிலையின் அருகில் புத்த மத சிறப்புகளை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 23:
[[பகுப்பு:புத்தர் சிலைகள்]]
[[பகுப்பு:குண்டூர் மாவட்டம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியான_புத்தர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது