"சிறுதானிய உணவு-பனிவரகு காளான் சாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

169 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
("==அறிமுகம்== சிறுதானி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
#அத்துடன் நறுக்கிய வெங்காயம்,புதினாவை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கி,தக்காளி,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை சேர்த்து இவற்றுடன் நன்கு கழுவிய காளானை சேர்க்கவும்.பின்பு கல்லரித்த பனிவரகு அரிசியை 3 கப் தண்ணீர் (ம)தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
#தண்ணீரும்,வரகு அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது தேங்காய்பாலை சேர்த்து 10 நிமிடம் சிறுதீயில் மூடி வேக வைக்கவும்.
# சுவையான ஆரோக்கியமான பனிவரகு சோறு சூடாக பரிமாறவும்.
 
==மேற்கோள்கள்==
ஆரோக்கிய உணவும் சிறுதானியங்களும்
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322725" இருந்து மீள்விக்கப்பட்டது