"தாவரப் பூச்சிக்கொல்லிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தாவரங்களின் பல்வேறு பாகங்களிருந்து பயிர்களைத்தாக்கும் பல்வேறுபட்ட தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தாவர பூச்சிக்கொல்லிகளில்சில தனிப்பட்ட குணங்கள் காணப்படுகின்றன.இவ்வகை மருந்துகளால் எவ்வித தீங்குகளும் ஏர்படுவதில்லை.உதாரணமாக வேப்பம்பிண்ணாக்கு போன்றவை மருந்தாகவும், உரமாகவும் பயிர்களின் எல்லா பருவங்களிலும் பயன்படுத்தலாம்.தாவரப் பூச்சிக்கொல்லிகள் இர்சாயண மருந்துகளைவிட விலை குறைவு மற்றூம் பாதுகாப்பானவை.
==தாவர பூச்சிகொல்லிகளில் சில==
*புகையிலை பூச்சிக்கொல்லி
===தென்னை/சோளம் இலைக் கரைசல்===
நிலக்கடலையி மொட்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்த காயவைத்து பொடி செய்த 1கிலோ இலைத்தூளுடன் 2லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் 70’சி முதல் 80’சி வரை கொதிக்கவிட்டு வடிகட்டி 10லிட்டராக ஆக்கிய கலவையை தெளிக்கலாம்.
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322729" இருந்து மீள்விக்கப்பட்டது