இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 98:
'''7. ஐகாரக்குறுக்கம்'''
 
ஐ என்னும நெட்டெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தலே ஐகாரக்குறுக்கம் ஆகும் . சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ”ஐ” தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். முதல் எழுத்தில் ஒன்றரையாகவும , இடை மற்றும் கடை எழுத்துகளில் ஒரு மாத்திரையாவும குறைந்து ஒலிக்கும்.
ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே ஐகாரக்குறுக்கம் ஆகும் .
எ.கா - வளையல் .
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்கணம்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது